RT @shanthinarayanaதுணைக்கண்டத்தின் எதிர்கட்சித்தலைவர்கள் சிறைக்குள் அடைக்கப்பட்டு,ஜனநாயகம் இருட்டுக்குள் திசைதெரியாமல் தத்தளித்த இருண்ட நெருக்கடிப்பொழுதுகளில் #முரசொலி யின் குரல்களே நம்பிக்கை விதைத்தன.
#முரசொலி78
#முரசொலி78 #முரசொலி