உண்மைக்காகவும் தமிழுக்காகவும் போராடுபவன் அசுரனா?
http://samicheenan.blogspot.com/2021/08/blog-post_22.html
#அசுரன் #சைவன் #சைவம்
#பகவான் #ரமணர் #முருகனார்
#ராமச்சந்திர #மகராஜ்
#மகராஜ் #ராமச்சந்திர #முருகனார் #ரமணர் #பகவான் #சைவம் #சைவன் #அசுரன்
புத்தி அகங்காரம் புலம்எய்த ஓங்கும்
மத்தி இதயம்தான் மறையவனும் மாலும்
நத்த அறியாது நலம்குலைய அன்னார்
மத்தி ஒளிர் அண்ணாமலையினது மெய்யே
-- திரு #முருகனார் சுவாமிகள் 🌺🙏🏽
(திரு அண்ணாமலையாரும், அடி அண்ணாமலை திருக்கோயிலும்)
#அண்ணாமலையார் #மாமுனிவர் #ரமண #பகவான் #முருகனார்
குழலினிது யாழினிது கொஞ்சுந்தம் மக்கள்
மழலைமொழி மாணவினி தென்பர் - உழலுமனம்
ஓய்ந்துபரா வாக்கா முடையா னருண்மொழியை
ஆய்ந்துதாங் கேளா தவர்!
-- திரு #முருகனார் #சுவாமிகள் 🌺🙏🏽🙇🏽♂️ (#குருவாசகக் #கோவை #1198)
#பகவான் திரு #ரமண #மாமுனிவர்
#மாமுனிவர் #ரமண #பகவான் #கோவை #குருவாசகக் #சுவாமிகள் #முருகனார்