CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

70% முறைசாராத் தொழிலாளர்கள் கடும் நெருக்கடியில் உள்ள இம்மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காக அடையாள அரசியல் செய்யும் சக்திகள் போராடியது உண்டா? இடதுசாரி கட்சிகள், தொழிற்சங்கங்கள் மட்டுமே போராடி வருகின்றன - தோழர் @gunatn@twitter.com

#st #obc #sc #cpim #முறைசாராத்தொழிலாளர்கள் #informalworkers

Last updated 4 years ago