#முளைப்பாரி / #முளைப்பாலிகை சடங்கின் ஆன்மிக அடிப்படை!!
முளைப்பாரியைப் பற்றி ஏதேச்சையாக இணையத்தில் தேடிய போது கிடைத்த கட்டுரைகள் அனைத்தும் அதை உழவுடன் மட்டுமே தொடர்பு படுத்தி, ஆன்மிக அடிப்படை சற்றும் இல்லாததுபோல் காட்டியிருந்தன. சில கட்டுரைகள் "பகுத்தறிவு" கண்ணாடி வழியாக ஆராய்ந்திருந்தன! 😁...
#காளியன்னை #கருப்பாயி #வழிபாடு #பெண்தெய்வ #முளைப்பாலிகை #முளைப்பாரி