Saravanan G · @SivanKaalai
13 followers · 500 posts · Server mastodon.online

பொய்கண்டார் காணாப் புனிதமாம் அத்துவிதம்
மெய்கண்ட நாதனடி மேவுநா ளெந்நாளோ!!

-- திரு தாயுமான சுவாமிகள் 🌺🙏🏽🙇🏽‍♂️

மெய்கண்டாரே தூய்மையான அத்துவிதத்தைக் கண்டு கூறினார். மற்றவர் கூறியதெல்லாம் மலத்துடன் கூடிய அத்துவிதமாகும். 12ம் நூற்றாண்டில் இப்பெரியார் தோன்றியிருக்காவிட்டால் பாரத தத்துவவியல் குழப்பவியலாகியிருக்கும்!!

(திரு சமாதி 🌺🙏🏽🙇🏽‍♂️, திருவெண்ணெய்நல்லூர்)

#நாயனாரின் #தேவ #மெய்கண்ட

Last updated 3 years ago

Saravanan G · @SivanKaalai
13 followers · 500 posts · Server mastodon.online

மெய்கண்டாருக்கு நடந்த கைங்கர்யம்!! 😠😡🤬

அந்த கைங்கர்யத்திலிருந்து தப்பித்த பகவான் ரமணர்!!

திட்டுவதற்கும் சமயவியலைப் பயன்படுத்திய தமிழினம்!!

சமயவியலை அடிப்படையாகக் கொண்ட நம் தமிழ்!!

samicheenan.blogspot.com/2020/




#தமிழ் #திட்டு #சிவனேன்னு #ரமணர் #பகவான் #திருவெண்ணெய்நல்லூர் #சிவஞானபோதம் #சிவம் #மெய்கண்ட

Last updated 4 years ago