#சென்னை #மெரினா கடற்கரையில் கடைகளை அகற்றிவிட்டு 27 கோடி ரூபாய் செலவில் 900 புதிய கடைகள் அமைத்து கொடுக்கப்படும் என மாநகராட்சி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. புதிய கடைகள் அமைக்கும் பணியினை மாநகராட்சி தொடங்கியுள்ளது. #MarinaBeach #ChennaiCorporation @chennaicorp@twitter.com @GSBediIAS@twitter.com
#chennaicorporation #MarinaBeach #மெரினா #சென்னை