வேலைகேட்டு அளித்த மனுவுடன் #கொரோனா நிதிக்காக 2 பவுன் செயினை அளித்த #மேட்டூர், #சேலம் மாவட்டம் சேர்ந்த பட்டதாரி செளமியா; “பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என முதலமைச்சர் உறுதி. #MKStalin #Mettur
@mkstalin@twitter.com @arivalayam@twitter.com
#mettur #MKStalin #சேலம் #மேட்டூர் #கொரோனா
#மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக 3000 கன அடி நீரைத் திறந்துவிட்டுள்ளேன். வரும் மாதங்களிலும் தேவைக்கு ஏற்ப வழங்கப்படும். உழவர்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்திட வேண்டும் என்ன #தமிழ்நாடு முதல்வர் கேட்டுக்கொண்டார். #MetturDam
#Cauvery @mkstalin@twitter.com @DuraimuruganDmk@twitter.com
#Cauvery #MetturDam #தமிழ்நாடு #மேட்டூர்
#மேட்டூர் அணையை ஜூன் 12 ஆம் தேதி திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இது சம்பந்தமாக உச்சநீதிமன்றம் தமிழகத்தில் ரெட்பிலிகுண்டுலுவில் இருந்து மாதாந்திர அட்டவணை முறையில் தமிழகத்திற்கு தண்ணீர் உறுதி செய்துள்ளது இதை அமுல்படுத்துமாறு ஒன்றிய அரசை கேட்டுக்கொள்கிறேன் - @mkstalin@twitter.com #Cauvery