நிகழ்வில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் @grcpim@twitter.com மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.ஆறுமுக நயினார், கே.சாமுவேல்ராஜ் மற்றும் அலுவலகத் தோழர்கள் கலந்து கொண்டனர். #MayDay #MAYDAY2020 #மேதினம் #WorkersOfAllLandsUnite
#mayday #MayDay2020 #மேதினம் #WorkersOfAllLandsUnite
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் அலுவலகச் செயலாளர் தோழர் வெ.ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற மே தினக் கொடியேற்று நிகழ்வில் மாநிலச் செயலாளர் தோழர் @kbcpim@twitter.com செங்கொடியை ஏற்றினார். #MayDay #MAYDAY2020 #மேதினம் #WorkersOfAllLandsUnite
#mayday #MayDay2020 #மேதினம் #WorkersOfAllLandsUnite
அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள் ✊ #மேதினம் #WorkersOfAllLandsUnite #MayDay
Credits: Naveen Kutty
#மேதினம் #WorkersOfAllLandsUnite #mayday