இதையே தமிழிற்கு "அவர்" எனும் பாலற்ற பலர்பால் மரியாதைச் சுட்டுச் சொல்லைப் பயன்படுத்தி (genderless honorific plural pronoun: they) முயன்றேன்.
அழகாக இருப்பதைத் தவிர வேறு எதற்கும் பெண்பால் சுட்டு வரவில்லை!
#கணினி வழி #மொழிபெயர்த்தல் #AiTranslation
#aitranslation #மொழிபெயர்த்தல் #கணினி