Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

கடந்த 7 ஆண்டுகளில் எரிபொருள் அரசு கொண்டு வந்த கலால் வரி உயர்வை முழுமையாக திரும்பப் பெறவேண்டும். குறைக்கப்பட்ட சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளின் நன்மை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் மற்றும் பெட்ரோல் மற்றும் டீசல் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்:

#fuelpricehike #காங்கிரஸ் #மோடி

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

முதல்வர் ஜூன் 17ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்ற பின்பு டெல்லி செல்கிறார் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்திக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. @mkstalin@twitter.com @PMOIndia@twitter.com
@arivalayam@twitter.com

#delhi #MKStalin #டெல்லி #மோடி #தமிழ்நாடு

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

21ம் தேதி முதல் இலவசமாக தடுப்பூசிகள் வழங்கப்படும் என பிரதமர் அறிவிப்பு. தலைவி சோனியா காந்தி உட்பட பல மாநில முதல்வர்களும் இதைப் பற்றி க்கு கடிதம் எழுதியதை அடுத்து இப்போது ஏற்றுள்ளது.

#modispeech #VaccineFor18Plus #FreeVaccineforAll #ஒன்றியஅரசு #மோடி #காங்கிரஸ் #கொரோனா #ஜூன்

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

அரசு முயல் வேகத்தில் செயல்பட்டு மக்களின் உயிரைக் காப்பற்ற வேண்டும்! கே.எஸ்.அழகிரி
patrikai.com/modi-government-m

@KS_Alagiri@twitter.com @INCTamilNadu@twitter.com @PMOIndia@twitter.com

#Patrikaidotcom #மோடிfiedindia #congress #KSAlagiri #மோடி

Last updated 3 years ago

சென்றுள்ள பிரதமர் அதிபர் புதினுடன் சந்திப்பு
டெல்லியில சந்திச்சிருக்கலாம் மாஸ்க்கோட

#மோடி #ரஷிய #விளாதிமிர் #பிரேசில்

Last updated 5 years ago