தன்னை பெண்குறி போன்று ஒப்பனை செய்துகொள்வது எவ்வாறு சுயமரியாதையாகும்?
https://samicheenan.blogspot.com/2022/02/blog-post_24.html?m=1
#புர்கா, #பர்கா, #ஹிஜப், #டர்பன், #தன்னாட்டம், #பகவான் #ரமணர்
#ரமணர் #பகவான் #தன்னாட்டம் #டர்பன் #ஹிஜப் #பர்கா #புர்கா
தன்னை பெண்குறி போன்று ஒப்பனை செய்துகொள்வது எவ்வாறு சுயமரியாதையாகும்?
https://samicheenan.blogspot.com/2022/02/blog-post_24.html?m=1
#புர்கா, #பர்கா, #ஹிஜப், #டர்பன், #தன்னாட்டம், #பகவான் #ரமணர்
#புர்கா #பர்கா #ஹிஜப் #டர்பன் #தன்னாட்டம் #பகவான் #ரமணர்
🌺🙏🏽🙇🏽♂️
#பகவான் திரு #ரமணர்
#Bhagavaan Thiru #Ramana Maamunivar
#Ramana #Bhagavaan #ரமணர் #பகவான்
🌺🙏🏽🙇🏽♂️
#பகவான் திரு #ரமணர்
#Bhagavaan Thiru #Ramana Maamunivar
#பகவான் #ரமணர் #Bhagavaan #Ramana
Talks 453, 457 & 459
Talks with Maharishi
#World #Peace #Meditation
#Happiness #Pleasure
#Bhagavaan #Ramana
#பகவான் #ரமணர்
#ரமணர் #பகவான் #Ramana #Bhagavaan #pleasure #happiness #meditation #peace #world
உண்மைக்காகவும் தமிழுக்காகவும் போராடுபவன் அசுரனா?
http://samicheenan.blogspot.com/2021/08/blog-post_22.html
#அசுரன் #சைவன் #சைவம்
#பகவான் #ரமணர் #முருகனார்
#ராமச்சந்திர #மகராஜ்
#மகராஜ் #ராமச்சந்திர #முருகனார் #ரமணர் #பகவான் #சைவம் #சைவன் #அசுரன்
#நந்தி எனும் #சிவன்காளை என்பது நமது மனம்!!
நம் முன்னோர் வடித்த மிகச்சிறப்பான வடிவங்களில் ஒன்று. இவ்வுலகில் நாம் எப்படி வாழ வேண்டுமென்பதை உணர்த்துவது. அன்றைய பெருந்தொழிலான உழவை அடிப்படையாகக் கொண்டது. ...
http://samicheenan.blogspot.com/2021/05/blog-post_14.html
#பகவான் #ரமணர்
#திருஞானசம்பந்தர்
#பட்டீச்சுரம் #பட்டீஸ்வரம்
#நந்தனார் #திருப்புன்கூர்
#நந்தி_விலகிய_திருத்தலம்
#லட்சுமி
#லட்சுமி #நந்தி_விலகிய_திருத்தலம் #திருப்புன்கூர் #நந்தனார் #பட்டீஸ்வரம் #பட்டீச்சுரம் #திருஞானசம்பந்தர் #ரமணர் #பகவான் #சிவன்காளை #நந்தி
திரு அண்ணாமலையாரும் தோகை விரித்தாடும் மயிலும்!! 🌺🙏🏽😍
🌷 நாம் காணும் உலகம், திரையில் காணும் காட்சிகளைப் போன்றது. திரை அசைவதில்லை. காட்சிகளால் மாற்றம் அடைவதில்லை. இதை உணர்த்துவது போல், பின்புறம் அசையா அண்ணாமலையார்! முன்புறம் அசைந்தாடும் மயில்!! ...
http://samicheenan.blogspot.com/2021/05/blog-post.html?m=1
#அண்ணாமலையார்
#பகவான் #ரமணர்
#முருகப்பெருமான்
#சக்கிரத்தாழ்வார்
#சக்கிரத்தாழ்வார் #முருகப்பெருமான் #ரமணர் #பகவான் #அண்ணாமலையார்
பிறவி யறுப்பீர்காள், அறவன் ஆரூரை
மறவா தேத்துமின், துறவி யாகுமே!!
🌺🙏🏽🙇🏽♂️
-- சம்பந்தர் தேவாரம் - 1.91.2
http://samicheenan.blogspot.com/2021/03/blog-post.html
#திருஞானசம்பந்தர், #தேவாரம், #பகவான் #ரமணர், #ஆரூர் #பெருமான், #பிறவியறுப்பீர்காள்
#பிறவியறுப்பீர்காள் #பெருமான் #ஆரூர் #ரமணர் #பகவான் #தேவாரம் #திருஞானசம்பந்தர்
திரு சதாசிவ பிரமேந்திரருக்கு வந்த "ரோசம்"!!
http://samicheenan.blogspot.com/2020/10/blog-post_17.html
#சதாசிவ #பிரமேந்திரர்
#பகவான் #ரமணர்
#ஒளவையார்
#ஆதிசங்கரர்
#நெற்றிக்கண்ணைத் #திறப்பினும்
#திறப்பினும் #நெற்றிக்கண்ணைத் #ஆதிசங்கரர் #ஒளவையார் #ரமணர் #பகவான் #பிரமேந்திரர் #சதாசிவ
மெய்கண்டாருக்கு நடந்த கைங்கர்யம்!! 😠😡🤬
அந்த கைங்கர்யத்திலிருந்து தப்பித்த பகவான் ரமணர்!!
திட்டுவதற்கும் சமயவியலைப் பயன்படுத்திய தமிழினம்!!
சமயவியலை அடிப்படையாகக் கொண்ட நம் தமிழ்!!
http://samicheenan.blogspot.com/2020/09/blog-post_26.html
#மெய்கண்ட #சிவம்
#சிவஞானபோதம் #திருவெண்ணெய்நல்லூர்
#பகவான் #ரமணர்
#சிவனேன்னு #திட்டு #தமிழ்
#தமிழ் #திட்டு #சிவனேன்னு #ரமணர் #பகவான் #திருவெண்ணெய்நல்லூர் #சிவஞானபோதம் #சிவம் #மெய்கண்ட
மால்ஊன்றிச் செய்யும் மணம்தகைந்து சுந்தரனைக்
கால்ஊன்றி ஆளக் கருணையாய்க் - கோல்ஊன்றித்
தந்த விருத்த சதுர்வே தியன்ஆக
வந்தமலை அண்ணா மலை
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽♂️
இந்தப் பாடலுக்கான சிறு விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: http://samicheenan.blogspot.com/2020/09/71.html நன்றி!! 🙏🏽
#குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்
#ஐயர் #அந்தணன் #பிராமணன் #சதுர்வேதியன் #வேள்வி
#வேள்வி #சதுர்வேதியன் #பிராமணன் #அந்தணன் #ஐயர் #ரமணர் #பகவான் #குருநமச்சிவாயர் #வெண்பா #அண்ணாமலை
ஆத்தி கடுக்கைமுத லானமலர் ஐந்துஎழுத்தால்
சாத்தி அடியவரும் தக்கோரும் - ஏத்திப்
புகழுமலை ஆங்குஅவரைப் பொற்கொடியோடு எய்தி
மகிழுமலை அண்ணா மலை
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽♂️
இந்தப் பாடலுக்கான சிறு விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: http://samicheenan.blogspot.com/2020/09/70.html நன்றி!! 🙏🏽
#குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்
#ஆத்தி #கடுக்கை #கொன்றை
#நமசிவாய #திருவைந்தெழுத்து
#திருவைந்தெழுத்து #நமசிவாய #கொன்றை #கடுக்கை #ஆத்தி #ரமணர் #பகவான் #குருநமச்சிவாயர் #வெண்பா #அண்ணாமலை
இமையவரும் பத்தரும்மா கேசுரரும் காணச்
சமயகுரு வாம்நந்தி தாங்க - உமைஒருபங்கு
ஆனமலை வாக்குமனம் காயம் தமக்குஅரிய
வானமலை அண்ணா மலை
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽♂️
இந்தப் பாடலுக்கான சிறு விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: http://samicheenan.blogspot.com/2020/09/69.html நன்றி!! 🙏🏽
#குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்
#திருக்கயிலாயக்காட்சி
#நாயைக் #கண்டால்
#கண்டால் #நாயைக் #திருக்கயிலாயக்காட்சி #ரமணர் #பகவான் #குருநமச்சிவாயர் #வெண்பா #அண்ணாமலை
கதித்தமுனி பாலகன்மார்க் கண்டனையே சீறிப்
பதைத்துவரும் காலன் படவே - உதைத்தஒரு
வீரமலை சற்குருவாய் மேவிஎனை ஆண்டபட்ச
வாரமலை அண்ணா மலை
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽♂️
இந்தப் பாடலுக்கான சிறு விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: http://samicheenan.blogspot.com/2020/09/68.html நன்றி!! 🙏🏽
#குருநமச்சிவாயர்,#பகவான் #ரமணர்,#திருக்கடவூர், #மார்க்கண்டேயர்,#மரணபயம், #எமபயம்,#வீரட்டத்தலங்கள், #வீரட்டானம்,#அமுதுடல் #கொண்ட #அண்ணல்,#சிங்கப்பெருமாள், #முருகப்பெருமான்
#முருகப்பெருமான் #சிங்கப்பெருமாள் #அண்ணல் #கொண்ட #அமுதுடல் #வீரட்டானம் #வீரட்டத்தலங்கள் #எமபயம் #மரணபயம் #மார்க்கண்டேயர் #திருக்கடவூர் #ரமணர் #பகவான் #குருநமச்சிவாயர் #வெண்பா #அண்ணாமலை
அஞ்சு புலனும் அடக்கி அறிவுடையோர்
வஞ்ச வினைப்பிறவி மாயவே - நெஞ்சில்
அழுத்துமலை அன்பர் அனவரதம் போற்றி
வழுத்துமலை அண்ணா மலை
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽♂️
#ரமணர் #பகவான் #குருநமச்சிவாயர் #வெண்பா #அண்ணாமலை
ஆதிமலை ஆதி அநாதிமலை அம்மைஒரு
பாதிமலை ஓதிமறை பாடுமலை - நீதிமலை
தந்த்ரமலை யந்த்ரமலை சாற்றியபஞ் சாக்கரமாம்
மந்த்ரமலை அண்ணா மலை
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽♂️
இந்தப் பாடலுக்கான சிறு விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: http://samicheenan.blogspot.com/2020/09/66.html நன்றி!! 🙏🏽
#குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்
#மறை #திருமறை #நீதி
#மந்த்ர #தந்த்ர #யந்த்ர
#யந்த்ர #தந்த்ர #மந்த்ர #நீதி #திருமறை #மறை #ரமணர் #பகவான் #குருநமச்சிவாயர் #வெண்பா #அண்ணாமலை
பொருந்துதலைச் சங்கப் புலவர்தமைப் போலே
விரிந்தபுகழ்க் கூடலிலே மேவி - அரும்தமிழை
ஆய்ந்தமலை பார்மீதில் ஐந்துஎழுத்தன் ஆகிவந்து
வாய்ந்தமலை அண்ணா மலை
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽♂️
இந்தப் பாடலுக்கான விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: http://samicheenan.blogspot.com/2020/08/65.html நன்றி!! 🙏🏽
#குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்
#தமிழ் #தென்மதுரை #முதல்_சங்கம்
#முதல்_சங்கம் #தென்மதுரை #தமிழ் #ரமணர் #பகவான் #குருநமச்சிவாயர் #வெண்பா #அண்ணாமலை