தேவையை விட வழங்கல் அதிகமாக இருப்பதால் இப்போது நாட்டில் போதுமான #ரெம்டெசிவிர் உள்ளது. மாநிலங்களுக்கு மத்திய ஒதுக்கீட்டை நிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நாட்டில் ரெம்டெசிவிர் விலைய கண்காணிக்க தேசிய மருந்து விலை நிர்ணய நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது அரசு. #Remdesivir
தனியார் மருத்துவமனைகள் #ரெம்டெசிவிர் மருந்தை பெறுவதற்கான இணையதள முகவரியை அறிவித்தது தமிழக அரசு.
நாளை முதல் தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக ரெம்டெசிவிர் மருந்து அரசு சார்பாக வழங்கப்படும்.
#tamilnadu #Remdesiviri #TNCoronaUpdates #ரெம்டெசிவிர்
தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கும் #ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் - தமிழக அரசு
https://www.patrikai.com/distribution-of-remtacivir-to-private-hospitals-across-tamil-nadu-government-of-tamil-nadu/
#Remedisivir #TNCoronaUpdates @CMOTamilnadu@twitter.com @Subramanian_ma@twitter.com @RAKRI1@twitter.com @tnmc_tamilnadu@twitter.com @NHM_TN@twitter.com
#TNCoronaUpdates #Remedisivir #ரெம்டெசிவிர்
#ரெம்டெசிவிர் மருந்து கடத்தல் கும்பல் சென்னையில் பிடிபட்டது : 7 பேர் கைது
https://www.patrikai.com/chennai-police-found-out-remdesivir-smuggling-gang-and-7-arrested/
#Remedisivir #CoronaVaccine #coronavirus #COVID19 #patrikaidotcom
#Patrikaidotcom #COVID19 #coronavirus #CoronaVaccine #Remedisivir #ரெம்டெசிவிர்
போலி #ரெம்டெசிவிர் விற்பனை : இந்து மத அமைப்பு தலைவர் மீது சிபிஐ விசாரணை கோரும் #காங்கிரஸ்
https://www.patrikai.com/congress-demands-cbi-enquiry-on-vhp-president-who-sold-fake-remdesivir/
#remdesivirinjection #Congress #CoronaVaccine #patrikaidotcom
#Patrikaidotcom #CoronaVaccine #congress #remdesivirinjection #காங்கிரஸ் #ரெம்டெசிவிர்