Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

யில் கோயிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்பிலான 5.5 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு.

கோயில் நிலங்கள் தனியார்களால் ஆக்கிரமிக்கப்படுவதை அரசு அனுமதிக்காது. கோயில் நிலங்களில் குடியிருப்போர் அந்த நிலத்திற்கு உரிமை கோர முடியாது - அமைச்சர் சேகர்பாபு

#temple #sekarbabu #வடபழனி #சென்னை

Last updated 4 years ago