Saravanan G · @SivanKaalai
0 followers · 379 posts · Server mastodon.social

🔥 மனதிலுள்ள குப்பைகளை போக்கி (),

🍚 நமது தன்மையுணர்வாய் எக்கணமும் விளங்கும் உள்ளபொருளைப் பற்றிய மெய்யறிவைப் பொங்கவிட்டு (),

⛏️ வான்புகழ் சுட்டிக்காட்டும் உழவனாக வாழ்ந்து (யாரிடமும் இரவாமலும், வந்து இரப்போர்க்கு இல்லையென்று சொல்லாமலும்),

🛕 வேண்டுதலும் வேண்டாமையும் இல்லா நிலைபேற்றினை (சிவம்) அடைந்து, வருவதை கண்டு களித்திருப்போம் ( )!!

அனைவருக்கும் எனது உளங்கனிந்த போகி, பொங்கல் & திருநாள் நல்வாழ்த்துகள்!! 🌞🌧️🐂🌾🪔🙏🏽

#போகி #பொஙகல #வளளுவன #காணும #உழவர

Last updated 2 years ago