RT @DrSenthil_MDRD
. #தர்மபரி அரசு மருத்துவ கல்லூரியில் பயிலும் #திருப்பத்தூர் மாவட்டம் #வாணியம்பாடி சேர்ந்த மாணவர்
இறுதி ஆண்டு கட்டணம் செலுத்த முடியாத காரணத்தினால் தேர்வு எழுத NOC பெற முடியாது சூழலில்,
அவருக்கு Fees செலுத்த ரு40,000 வழங்கினேன்.
உடன் மருத்துவ கல்லூரி Dean,VP,RMO,Hostel warden.
#திருப்பத்தூர் #வாணியம்பாடி #தர்மபரி