ஆனி மகம் (13/07/21) - திரு மணிவாசகப் பெருமானின் திருநாள்!
#மகம் #ஆனி #வாதவூரடிகள் #மணிவாசகர் #மாணிக்கவாசகர்
அழுதால் இறைவனை அடையமுடியுமா?
யானேபொய் என்நெஞ்சும் பொய் என்அன்பும் பொய்
ஆனால் #வினையேன் #அழுதால் உன்னைப் பெறலாமே
-- திரு #மாணிக்கவாசகப் #பெருமான் 🌺🙏🏽🙇🏽♂️, #8.5.90
#வாதவூரடிகள் #மணிவாசகர் #மாணிக்கவாசகர் #பெருமான் #மாணிக்கவாசகப் #அழுதால் #வினையேன்