Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

விராலிமலையில் வின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி வேட்பாளர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு.

எந்திரம் மற்றும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்ட எண்களில் மாறுபாடு இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. @Vijayabaskarofl@twitter.com

#elections2021 #evm #சென்னை #திமுக #விஜயபாஸ்கர் #அதிமுக

Last updated 3 years ago