CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விநாயகர் ஊர்வலம் நடத்தியே தீருவோம் என்று அண்ணாமலை உதார் விடறது விநாயகர் மேல் உள்ள பக்தியால் அல்ல. கேஸ்‌ விலை உயர்வால் கொதித்து போய் உள்ள மக்களின் கவனத்தை திசை திருப்பவே! மக்களே உஷார்!

#ganeshchaturthi #விநாயகர்சதுர்த்தி #TNGovt #lpgpricehike #Petroldieselpricehike

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தமிழகத்தில் விநாயகர் பிறந்தநாள் காலங்காலமாக வீடுகளில்தான் நடக்கும். சங்பரிவார் அமைப்புகள் தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்த வீதிகளில் சிலை வைத்தது. கொரோனா தொற்று பரவாமலிருக்க @cmotamilnadu@twitter.com தடை அறிவித்தது மிகச் சரி - தோழர் @tkrcpim@twitter.com

#cpim #ganeshchaturthi #விநாயகர்சதுர்த்தி #TNGovt

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத் தடையை மீறுவோம் என அண்ணாமலை, இந்து முன்னணி மிரட்டியுள்ளது கண்டிக்கத்தக்கது. இவர்களது நோக்கம் கடவுள் பக்தி அல்ல, கலவர புத்தியே. பாஜக பரிவாரத்தின் கலவர அறிவிப்பை மக்கள் முற்றாக புறக்கணிக்க வேண்டும் - தோழர் @kbcpim@twitter.com

#cpim #ganeshchaturthi #விநாயகர்சதுர்த்தி

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விநாயகர் சதுர்த்தியை பயன்படுத்தி கலவரம் ஏற்படுத்த முயல்வதா? பாஜக - இந்து முன்னணிக்கு கண்டனம்

#cpim #ganeshchaturthi #விநாயகர்சதுர்த்தி #CPIMdemands

Last updated 3 years ago