#மீனம் (பங்குனி) - #விளக்கு (சுவாதி)
திரு #காரைக்கால் #அம்மையார் திருநாள்
பேயார்க்கும் அடியேன்!!
🌷 63 நாயன்மார்களில் அமர்ந்திருக்கும் பேறு பெற்றவர்
🌷 இசைத்தமிழால் இறைவனை வணங்கும் வழிபாட்டு முறையை தொடங்கி வைத்தவர்
🌷 தமிழுக்கு அந்தாதி & பதிக பாடலமைப்புகளை வழங்கியவர்
🌷 திருக்கயிலை மலையை தலையால் கடந்தவர்
🌺🙏🏽🙇🏽♂️
#அம்மையார் #காரைக்கால் #விளக்கு #மீனம்
#மீனம் (பங்குனி) - #விளக்கு (சுவாதி)
திரு #காரைக்கால் #அம்மையார் திருநாள்
பேயார்க்கும் அடியேன்!!
🌷 63 நாயன்மார்களில் அமர்ந்திருக்கும் பேறு பெற்றவர்
🌷 இசைத்தமிழால் இறைவனை வணங்கும் வழிபாட்டு முறையை தொடங்கி வைத்தவர்
🌷 தமிழுக்கு அந்தாதி & பதிக பாடலமைப்புகளை வழங்கியவர்
🌷 திருக்கயிலை மலையை தலையால் கடந்தவர்
🌺🙏🏽🙇🏽♂️
#மீனம் #விளக்கு #காரைக்கால் #அம்மையார்
விளக்கேற்றுதலின் உட்பொருள்
http://samicheenan.blogspot.com/2021/11/blog-post_29.html?m=1
#விளக்கு, #விளக்கேற்று, #தீபம், #ஸ்ரீ, #திருநீறு, #சங்கு, #சக்கிரம்
#சக்கிரம் #சங்கு #திருநீறு #ஸ்ரீ #தீபம் #விளக்கேற்று #விளக்கு
விளக்கேற்றுதலின் உட்பொருள்
http://samicheenan.blogspot.com/2021/11/blog-post_29.html?m=1
#விளக்கு, #விளக்கேற்று, #தீபம், #ஸ்ரீ, #திருநீறு, #சங்கு, #சக்கிரம்
#சங்கு #விளக்கு #தீபம் #சக்கிரம் #விளக்கேற்று #ஸ்ரீ #திருநீறு
இன்று (14/08/2021) #ஆடி மாத #விளக்கு (#சுவாதி) விண்மீன் திருநாள். தம்பிரான் தோழரான திரு #சுந்திரமூர்த்தி #நாயனார் மற்றும் கழறிற்றறியும் பேறு பெற்ற #சேரமான் #பெருமாள் நாயனார் ஆகியோரின் திருநாள்.
🌺🌺🙏🏽🙏🏽🙇🏽♂️🙇🏽♂️
#திருவஞ்சைக்களம் #கழறிற்றறிவார் #பெருமாள் #சேரமான் #நாயனார் #சுந்திரமூர்த்தி #சுவாதி #விளக்கு #ஆடி