#Breaking #கடலூர், #தர்மபுரி, #கிருஷ்ணகிரி, #திண்டுக்கல், #கள்ளக்குறிச்சி, #வேலூர், #திருப்பத்தூர், #விழுப்புரம், #நாகப்பட்டினம், #நீலகிரி, #ராமநாதபுரம் மற்றும் #திருவண்ணாமலை மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ100 தாண்டியுள்ளது.
#FuelPrices #PetrolPriceHike
#PetrolPriceHike #FuelPrices #திருவண்ணாமலை #ராமநாதபுரம் #நீலகிரி #நாகப்பட்டினம் #விழுப்புரம் #திருப்பத்தூர் #வேலூர் #கள்ளக்குறிச்சி #திண்டுக்கல் #கிருஷ்ணகிரி #தர்மபுரி #கடலூர் #breaking
20 #ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து #தமிழ்நாடு அரசு உத்தரவு:
#நாகை ஆட்சியராக உள்ள பிரவீன் நாயர் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநராக நியமனம்.
#விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை வேளாண் துறை இயக்குநராகவும், #வேலூர் ஆட்சியர் சண்முக சுந்தரம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராகவும் நியமனம்.
#வேலூர் #விழுப்புரம் #நாகை #தமிழ்நாடு #ஐஏஎஸ்