கதித்தமுனி பாலகன்மார்க் கண்டனையே சீறிப்
பதைத்துவரும் காலன் படவே - உதைத்தஒரு
வீரமலை சற்குருவாய் மேவிஎனை ஆண்டபட்ச
வாரமலை அண்ணா மலை
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽♂️
இந்தப் பாடலுக்கான சிறு விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: http://samicheenan.blogspot.com/2020/09/68.html நன்றி!! 🙏🏽
#குருநமச்சிவாயர்,#பகவான் #ரமணர்,#திருக்கடவூர், #மார்க்கண்டேயர்,#மரணபயம், #எமபயம்,#வீரட்டத்தலங்கள், #வீரட்டானம்,#அமுதுடல் #கொண்ட #அண்ணல்,#சிங்கப்பெருமாள், #முருகப்பெருமான்
#முருகப்பெருமான் #சிங்கப்பெருமாள் #அண்ணல் #கொண்ட #அமுதுடல் #வீரட்டானம் #வீரட்டத்தலங்கள் #எமபயம் #மரணபயம் #மார்க்கண்டேயர் #திருக்கடவூர் #ரமணர் #பகவான் #குருநமச்சிவாயர் #வெண்பா #அண்ணாமலை