CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

கீழவெண்மணி தியாகிகளின் 53ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நிலப்பிரபுக்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட இடத்தில் புதிதாக கட்டப்பட்ட நினைவிடத்தை மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

#classstruggle #cpim #VenmaniMartyrs #landlords #வெண்மணிதியாகிகள் #CPIMStruggle

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

வர்க்கப் போராட்டத்தை
சமரசமின்றி தொடர்வோம்!

#cpim #CPIMStruggle #classstruggle #வெண்மணிதியாகிகள் #VenmaniMartyrs #landlords

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பண்ணையடிமை கொடுமைகளுக்கு
கொள்ளி வைத்த நினைவுகளோடு
அரை நூற்றாண்டாய்
நிமிர்ந்து நிற்கிறது
உழைக்கும் வர்க்கம்!

வெண்மணி தியாகிகளின்
நினைவை ஏந்தி
வர்க்கப் போராட்டத்தை
சமரசமின்றி தொடர்வோம்!

#cpim #CPIMStruggle #VenmaniMartyrs #landlords #classstruggle #வெண்மணிதியாகிகள்

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

வெண்மணி எரியும் நினைவுகள்!

நிலப்பிரபுத்துவ, சாதிய கொடுமைகளுக்கு எதிராக செங்கொடி இயக்கம் நடத்திய வர்க்கப் போராட்டத்திற்கான வீரச்சமரில் தங்களது இன்னுயிரை ஈந்த தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்!

#CPIMStruggle #VenmaniMartyrs #landlords #cpim #classstruggle #வெண்மணிதியாகிகள்

Last updated 3 years ago