Keezhadi descendents should realize this election is a chance to remove the Aryan-Hindutva-Slave shadow cast on our race and let the sun rise 🌄
Let the dark govt end
Let the sun rise
We will win, we will
Definitely win! ❤️🖤
கீழடிக் குடியில் பிறந்த ஒவ்வொருவரும், இத்தேர்தல் நம் தமிழ் இனத்தின் மீது சூழ்ந்துள்ள ஆரிய-ஹிந்துத்துவ-அடிமை இருளை விலக்கி உதய சூரியனை உதிக்கச் செய்யும் வாய்ப்பு எனக் கொள்வோம்! 🌄
இருளின் ஆட்சி மறையட்டும்
உதயசூரியன் ஒளிரட்டும்
வென்றே தீருவோம், நாம்
#வென்றேதீருவோம்! ❤️🖤
Me randomly bursting into, "vendre theeruvom, naam vendre theeruvom" all day ✊🏿
Nice selection of singer 👌
The way he goes pathos in the middle using only "aaaa" & that forcing into a passionately proud "vendre theeruvom! Naam vendre theeruvom" shows the integrity of a masterpiece Tamil composition "sange muzhangu".
🖤❤️ #கீழடிக்காற்று #தமிழ் #வென்றேதீருவோம் ✊🏿
#வென்றேதீருவோம் #தமிழ் #கீழடிக்காற்று
RT @VasanMSV
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு!
(மோடி , எங்கேடி தேர்தல் பிரச்சாரத்தில் உன் பெயரை கூட போட முடியாமல் வெச்சான் பாரு, அதான் தமிழனின் சங்காரம்)
அடியுங்க மக்கா ட்விட்டர் கிழியட்டும்!
#வென்றேதீருவோம்
#GoBackModi https://twitter.com/VasanMSV/status/1376614773362728964