CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இந்திய விவசாயிகளையும் விவசாயத்தையும் வேரோடு அழிக்கும் வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க கேரள மாநில அரசு முடிவு. @CMOKerala@twitter.com

#KeralaLeads #pinarayivijayan #farmbill #LDFgovt #AgricultureBill #வேளான்மசோதா #highcourt #KeralaGovt

Last updated 4 years ago