வேள்வியின் உட்பொருள் என்ன?
"காணக்கிடைக்காத காட்சி" என்ற உரையுடன், அண்மையில், திரு அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெற்ற ஒரு வேள்வியின் இறுதிப் பகுதியை காணொளி பிடித்துப் பகிர்ந்திருந்தார்கள். அது பற்றி ...
(மேலுள்ள யூடியூப் இணைப்பின் விளக்கப் பகுதியில் இடுகையைக் காணலாம்)
#பூர்ணாஹூதி #ஹோமம் #ஐஞ்சுடர் #நிறைபொருள் #வேள்வி
வேள்வியின் உட்பொருள் என்ன?
"காணக்கிடைக்காத காட்சி" என்ற உரையுடன், அண்மையில், திரு அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெற்ற ஒரு வேள்வியின் இறுதிப் பகுதியை காணொளி பிடித்துப் பகிர்ந்திருந்தார்கள். அது பற்றி ...
(மேலுள்ள யூடியூப் இணைப்பின் விளக்கப் பகுதியில் இடுகையைக் காணலாம்)
#வேள்வி #நிறைபொருள் #ஐஞ்சுடர் #ஹோமம் #பூர்ணாஹூதி
பூசை, வேள்வி & தன்னாட்டம்
http://samicheenan.blogspot.com/2022/01/blog-post_27.html?m=1
#பூசை, #பூஜை, #வேள்வி, #யாகம், #ஹோமம், #தன்னாட்டம், #ஆத்மவிசாரம்
#ஆத்மவிசாரம் #தன்னாட்டம் #ஹோமம் #யாகம் #வேள்வி #பூஜை #பூசை
பூசை, வேள்வி & தன்னாட்டம்
http://samicheenan.blogspot.com/2022/01/blog-post_27.html?m=1
#பூசை, #பூஜை, #வேள்வி, #யாகம், #ஹோமம், #தன்னாட்டம், #ஆத்மவிசாரம்
#பூசை #பூஜை #வேள்வி #யாகம் #ஹோமம் #தன்னாட்டம் #ஆத்மவிசாரம்
மால்ஊன்றிச் செய்யும் மணம்தகைந்து சுந்தரனைக்
கால்ஊன்றி ஆளக் கருணையாய்க் - கோல்ஊன்றித்
தந்த விருத்த சதுர்வே தியன்ஆக
வந்தமலை அண்ணா மலை
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽♂️
இந்தப் பாடலுக்கான சிறு விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: http://samicheenan.blogspot.com/2020/09/71.html நன்றி!! 🙏🏽
#குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்
#ஐயர் #அந்தணன் #பிராமணன் #சதுர்வேதியன் #வேள்வி
#வேள்வி #சதுர்வேதியன் #பிராமணன் #அந்தணன் #ஐயர் #ரமணர் #பகவான் #குருநமச்சிவாயர் #வெண்பா #அண்ணாமலை
வேட்ட அடியார் விளக்கும் சிவஞான
நாட்டம் பொழிபேர்ஆ னந்தநீர் - ஆட்டக்
குளிக்குமலை நாளும் குறைவுஇலாச் செல்வம்
அளிக்குமலை அண்ணா மலை
-- #அண்ணாமலை #வெண்பா - #57
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽♂️
இந்தப் பாடலுக்கான விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: http://samicheenan.blogspot.com/2020/07/57.html நன்றி!! 🙏🏽
#குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்
#வேள்வி #வேட்ட #அடியார்
#சிவஞான #நாட்டம்
#குறைவு #இலாச் #செல்வம்
#குறைவிலாச் #செல்வம்
#குறைவிலாச் #செல்வம் #இலாச் #குறைவு #நாட்டம் #சிவஞான #அடியார் #வேட்ட #வேள்வி #ரமணர் #பகவான் #குருநமச்சிவாயர் #வெண்பா #அண்ணாமலை