#ஸ்டான்லி மருத்துவமனையின் உதவியுடன் சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் கொண்ட #கொரோனா சிறப்பு மையத்தைத் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர். #OxygenBed #ChennaiCorporation @mkstalin@twitter.com @GSBediIAS@twitter.com @chennaicorp@twitter.com
#chennaicorporation #oxygenbed #கொரோனா #ஸ்டான்லி