Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

17 மாவட்டங்களுக்கு ஆக்சிஜனை விநியோகிக்கிறது .... - patrikai.com/?p=1104078

@KanimozhiDMK@twitter.com @Subramanian_ma@twitter.com

#tuticorin #sterlite #oxygen #ஸ்டெர்லைட் #தூத்துக்குடி

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது அரசியல் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து- தமிழக முதல்வர் உத்தரவு @CMOTamilnadu@twitter.com @KanimozhiDMK@twitter.com

#sterlite #thoothukudi #ஸ்டெர்லைட் #தூத்துக்குடி

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

வழக்குகள் வாபஸ்: தமிழக அரசு

போலீசாரால் கைது செய்யப்பட்டு காயங்கள், மன உளைச்சலுக்கு ஆளான 93 பேருக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணம்: தமிழக அரசு @CMOTamilnadu@twitter.com @KanimozhiDMK@twitter.com

#sterlite #thoothukudi #ஸ்டெர்லைட் #breaking

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

யில் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான குறிப்பிட்ட சில வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு. மேலும் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு உயர்கல்வி, வேலை வாய்ப்பிற்காக தடையில்லா சான்று வழங்கப்படும்.
@CMOTamilnadu@twitter.com

#sterlite #thoothukudi #ஸ்டெர்லைட் #தூத்துக்குடி

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

: அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆலை துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. @CMOTamilnadu@twitter.com @KanimozhiDMK@twitter.com

#DMK #thoothukudi #MKStalin #sterlite #ஸ்டெர்லைட் #breaking

Last updated 3 years ago