தனியார் மருத்துவமனைகளில் #கோவிஷீல்டு க்கு ரூ.780, #கோவேக்சின் ரூ.1410 மற்றும் #ஸ்புட்னிக்வி செலுத்த ரூ.1145 மட்டுமே கட்டணமாக தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டும். இதனை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும் - ஒன்றிய சுகாதார அமைச்சகம் உத்தரவு. #VaccineForAll #Covaxin #Sputnik
#sputnik #Covaxin #VaccineForAll #ஸ்புட்னிக்வி #கோவேக்சின் #கோவிஷீல்டு