ஏன் தரமற்ற, அசுத்தமான உணவை உட்கொள்ளக்கூடாது? 😁
திரைகடலோடியவன் தமிழன். தேவையான மொழியை தேவையான நேரத்தில் கற்றுக்கொள்ள அவனுக்கு தெரியும்.
மொழிக்கும் சிந்தனைக்கும் நேரடி தொடர்புண்டு என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. "தமிழயர தானயர்ந்தான் தமிழன். அவனே, தமிழுயர தானுயர்வான்தான்."
தரமற்ற உணவுப் பொருட்களை தடை செய்ய அரசு அமைப்புகள் இருப்பது போன்று தரம் குறைந்த மொழிகள் பரவுவதை தடை செய்யவும், தரமான மொழிகளை பரப்பவும் அமைப்புகளை அரசு ஏற்படுத்தவேண்டும்.