😂 என்ன இதெல்லாம். உலக famous ஆகிருச்சு போல.
RT @SoonaaPaanaa@twitter.com
#இந்தி_தெரியாது_போடா
#ஹிந்தி_தெரியாது_போடா 😁
🐦🔗: https://twitter.com/SoonaaPaanaa/status/1306111004095389696
#ஹிந்தி_தெரியாது_போடா #இந்தி_தெரியாது_போடா
RT @Mark2Kali_@twitter.com
டியர் @annamalai_k@twitter.com இந்தி திணிப்பை பிஜேபி எந்த இடத்திலும் சொல்லலன்னு சொன்னீங்க இப்ப உங்க தலைவரே கட்சியோட நிலைப்பாடே ஹிந்திதான்னு சொல்லிட்டாரே.. சூடு சொரணை இருந்தா அரசியல விட்டு ஓடீருங்க
Cc @DrSenthil_MDRD@twitter.com
#ஹிந்தி_தெரியாது_போடா https://t.co/MbzXcU94t9
🐦🔗: https://twitter.com/Mark2Kali_/status/1305127918457114625
பற்ற வைத்த நெருப்பொன்று 😎🔥🔥
RT @PrakashMathiy@twitter.com
ரைட்டு.....
#ஹிந்தி_தெரியாது_போடா https://t.co/XSXXqdTbA7
🐦🔗: https://twitter.com/PrakashMathiy/status/1302943069856120834
RT @periyarbooks
'இந்தித் திணிப்பு எதிர்ப்பு' நூல்களின் பட்டியல்:
#6
"இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?"
எழுத்தாளர்: 'மொழிஞாயிறு' தேவநேயப் பாவாணர்
பதிப்பாளர்: நாம் தமிழர் பதிப்பகம்
₹100.00
https://www.periyarbooks.in/hindiyal-thamizh-evvaru-kedum.html
RT @isai_@twitter.com
One Hindi leader suggested me, "if you try, can finish reading Hindi in three months!"
I said, "Yes, can finish reading it three months. There is nothing in Hindi to read beyond three months! ~ @annadurai_tn@twitter.com
#TamilSpeakingIndian
#HindiTheriyathuPoda
#ஹிந்தி_தெரியாது_போடா https://t.co/TV3M10OSc1
#ஹிந்தி_தெரியாது_போடா #HindiTheriyathuPoda #TamilSpeakingIndian
RT @suryaxavier1
ஹிந்தி மொழியை உருவாக்கியவன்.
ஹிந்தியின் தந்தை என்று அழைக்கப்படக்கூடியவன்.
சங்கிகளின் பாஷையில்
ஸ்காட்லாந்து கிறிஸ்தவப் பாவாடை ஜான் ஹில் கிரிஸ்ட்.
இந்துஸ்தானியைப் பிளந்து
ஹிந்தி இந்துகளுக்கானதாகவும்
உருது முஸ்லிம்களுக்கானதாகவும் பிரித்து கலவரத்தை மூட்டியவன்
#ஹிந்தி_தெரியாது_போடா
தமிழ்நாட்டில் பிரியாணி கடைக்கு அடுத்து வேகமாக பரவும் வியாபாரம்
#HindiTheriyathuPoda
#ஹிந்தி_தெரியாது_போடா
---
RT @RKRadhakrishn
One more. More people getting into making T shirts. It's a business and a protest
#TamilSpeakingIndian
https://twitter.com/RKRadhakrishn/status/1302511597407973376
#ஹிந்தி_தெரியாது_போடா #TamilSpeakingIndian #HindiTheriyathuPoda
RT @Sivasankarans86
ஒரு மொழியை கற்றுக்கொள்வதும் இல்லாததும் தனிப்பட்ட விஷயம். அதுவல்ல பிரச்சினை. ஆனால், என் அரசு என் மொழியில் என்னோடு பேசவேண்டும். நான் என் மொழியில் என் அரசாங்கத்தோடு பேசவேண்டும். இதுதான் மொழியுரிமை - உண்மையான மக்களாட்சி. #ஹிந்தி_தெரியாது_போடா
Exactly shud be our stand.
RT @TheHOLYCOW12@twitter.com
அனைத்து தேசிய இனங்களையும் அதன் மொழிகளையும் மதிப்போம், தேவைபட்டால் எந்த மொழியையும் கற்போம், தமிழ்நாட்டில் இந்தி திணித்தால் எதிர்ப்போம்.. #ஹிந்தி_தெரியாது_போடா #StopHindiImposition https://t.co/oKKgHFY61e
🐦🔗: https://twitter.com/TheHOLYCOW12/status/1302480992733519872
#stophindiimposition #ஹிந்தி_தெரியாது_போடா
RT @Kalaignarnews@twitter.com
#Yuvan #Shirish #Tamil #HindiImposition https://t.co/kPftu5Kivs
🐦🔗: https://twitter.com/Kalaignarnews/status/1302266100500045832
#hindiimposition #tamil #Shirish #Yuvan #ஹிந்தி_தெரியாது_போடா
Hindi is as foreign as English to us.
#ஹிந்தி_தெரியாது_போடா
RT @iamVariable@twitter.com
Just say..Hindi is as foreign as English to us https://t.co/up3nz5BfBu
🐦🔗: https://twitter.com/iamVariable/status/1302478467443818496
If u r gonna impose Hindi on us
#ஹிந்தி_தெரியாது_போடா
#IDontKnowHindi_YouSTFU
#IDontKnowHindi_YouSTFU #ஹிந்தி_தெரியாது_போடா
ഹിന്ദി പറയാൻ അറിയേമില്ല പറയാൻ ഉദ്ദേശിക്കുന്നുമില്ല
#ஹிந்தி_தெரியாது_போடா #stophindiimposition
RT @edwinarockia
Say no to hindi