CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

லக்சம்பர்க் “உலக கம்யூனிஸ்ட்டுகளின் நினைவில் நேசத்திற்குரியவராக இருப்பார். அவருடைய வாழ்க்கை வரலாறும் அவரின் நூல்களும் கம்யூனிஸ்ட்டுகளின் பல தலைமுறைகளுக்கான கல்வியில் மிகப் பயன்மிக்க பாடமாக அமையும்” - தோழர் வி.லெனின்

#rosaluxemburg #150thBirthAnniversary #socialismorbarbarism

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

முதலாளித்துவ சமூகம் நமக்கு எதிராக இருக்கிறது, ஒன்று சோஷலிசத்துக்கு நாம் முன்னேற வேண்டும், இல்லையேல் அநாகரிக சமூகத்துக்குப் பின்செல்ல வேண்டியிருக்கும் - தோழர் ரோசா லக்சம்பர்க் 150வது பிறந்த நாள் இன்று...

#rosaluxemburg #Rosa150 #150thBirthAnniversary #socialismorbarbarism

Last updated 4 years ago