விவசாயிகள் போராட்டத்தின் முதலாமாண்டு நிறைவையொட்டி விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் திக்ரி எல்லையில் நடைபெற்ற மாபெரும் பேரணி பொதுக் கூட்டத்தில் #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் சுபாஷிணி அலி வாழ்த்திப் பேசினார். #1YeaeOfFarmersProtest #FarmLawsRepealed
#FarmLawsRepealed #cpim #1YeaeOfFarmersProtest