அக்கினிக் குஞ்சுகளுடன் ஒரு எரிதழல்! பெண் தொண்டர்கள் அல்ல; செந்தொண்டர்கள்! - தோழர் @cpmkanagaraj@twitter.com , மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #23rdpartycongress #OnwardsCPIM #CPIM23rdPartyCongress #RedVolunteers
#cpim #23rdPartyCongress #OnwardsCPIM #CPIM23rdPartyCongress #RedVolunteers
#CPIM 23வது அகில இந்திய மாநாட்டில் கலந்து கொண்டுள்ள தமிழ்நாட்டு பிரதிநிதிகள்... #23rdpartycongress #OnwardsCPIM #CPIM23rdPartyCongress #cpimxxiiipartycongress #Kannur #Kerala #PartyCongress
#cpim #23rdPartyCongress #OnwardsCPIM #CPIM23rdPartyCongress #cpimxxiiipartycongress #kannur #kerala #PartyCongress
#CPIM 23வது கட்சி மாநாட்டின் கட்சிக் கொடியை தோழர் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, பிரதிநிதிகளின் உற்சாக முழக்கங்களுக்கு மத்தியில் ஏற்றி வைத்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் மாணிக் சர்க்கார் மாநாட்டின் தொடக்க அமர்வுக்கு தலைமை தாங்கினார். #OnwardsCPIM #23rdPartyCongress
#cpim #OnwardsCPIM #23rdPartyCongress
#CPIM 23வது அகில இந்திய மாநாட்டுத் திடலில் கையூர் தியாகிகள் நினைவிடத்திலிருந்து கொண்டு வரப்பட்ட செங்கொடியை அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், கேரள முதல்வருமான தோழர் பினராயி விஜயன் ஏற்றி வைத்து உரையாற்றினார். #23rdPartyCongress #cpimxxiiipartycongress #Kannur #Kerala #PartyCongress
#cpim #23rdPartyCongress #cpimxxiiipartycongress #kannur #kerala #PartyCongress
கேரள மாநிலம் கன்னூரில் ஏப். 6-10 தேதிகளில் நடைபெறும் 23வது அகில இந்திய மாநாட்டின் லட்சிணையை மத்தியக்குழு உறுப்பினர் தோழர் இ.பி.ஜெயராஜன் வெளியிட்டார். #23rdPartyCongress #CPIMConference
#23rdPartyCongress #CPIMConference
#CPIM மத்தியக்குழுக் கூட்டம் டெல்லியில் PBM தோழர் பிமன்பாசு தலைமையில் நேற்று துவங்கியது. பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்கள் 23வது கட்சி காங்கிரஸில் முன்மொழியப்படவுள்ள அரசியல் தீர்மானத்தின் வரைவு நகலை முன்மொழிந்தார். #23rdPartyCongress #DraftPoliticalResolution
#cpim #23rdPartyCongress #DraftPoliticalResolution