20 jaar al. Toen niemand de macht in de ogen durfde te kijken en nee te zeggen! Toen op de barricades staan betekende dat je naar de gevangenis ging, je baan verloor en als extremist werd bestempeld. Een minuut van vrijheid en waardigheid is een heel leven waard.
#26November
முள்கம்பி ஆலோசனை சொன்ன 'அதிகாரி மீது' நடவடிக்கை இல்லையேல் கோவை நகர காவல்துறையின் ஆணைகளை மதிக்கக் கூடாது! - க.கனகராஜ் #CPIM #26November #AllIndiaStrike2020 #GeneralStrike #StrikeHard @cpmkanagaraj@twitter.com
#AllIndiaStrike2020 #cpim #26NOVEMBER #generalstrike #StrikeHard
மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்தும், வேளாண் மற்றும் தொழிலாளர் நலச்சட்ட திருத்தங்களை எதிர்த்து நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தின் பகுதியாக மதுரையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தினை மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் துவக்கி வைத்தார். #26November #AllIndiaStrike2020
#26NOVEMBER #AllIndiaStrike2020
மத்திய அரசின் வேளாண் மற்றும் தொழிலாளர் நலச்சட்ட திருத்தங்களை எதிர்த்து தஞ்சாவூரில் நடைபெற்ற மறியல் போராட்டம். #26November #AllIndiaStrike2020 #GeneralStrike #StrikeHard
#AllIndiaStrike2020 #generalstrike #26NOVEMBER #StrikeHard
மத்திய அரசின் வேளாண் மற்றும் தொழிலாளர் நலச்சட்ட திருத்தங்களை எதிர்த்து திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டம். #26November #AllIndiaStrike2020 #GeneralStrike #StrikeHard
#26NOVEMBER #AllIndiaStrike2020 #generalstrike #StrikeHard
மத்திய அரசின் வேளாண் மற்றும் தொழிலாளர் நலச்சட்ட திருத்தங்களை எதிர்த்து ராஜபாளையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டம். #26November #AllIndiaStrike2020 #GeneralStrike #StrikeHard
#StrikeHard #26NOVEMBER #AllIndiaStrike2020 #generalstrike
போராடும் எளிய மக்களுக்கு ரத்தக் காயங்களை ஏற்படுத்த கோவை மாநகர காவல்துறை வைத்துள்ள முள்வேலி தடுப்புகள்... #26November #AllIndiaStrike2020 #GeneralStrike #StrikeHard
#26NOVEMBER #StrikeHard #AllIndiaStrike2020 #generalstrike
மத்திய அரசின் வேளாண் மற்றும் தொழிலாளர் நலச்சட்ட திருத்தங்களை எதிர்த்து மதுரையில் மறியல் போராட்டம். #26November #AllIndiaStrike2020 #GeneralStrike #StrikeHard
#26NOVEMBER #AllIndiaStrike2020 #generalstrike #StrikeHard
மத்திய அரசின் வேளாண் மற்றும் தொழிலாளர் நலச்சட்ட திருத்தங்களை எதிர்த்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன் அவர்கள் கலந்து கொண்டார். #26November #GeneralStrike #StrikeHard More : https://youtu.be/I97kWllE23g
#26NOVEMBER #StrikeHard #generalstrike
இதனால் சங்பரிவார் கும்பல் சிஐடியு மாநில செயற்குழு அலுவலகத்தை தாக்கியுள்ளனர். #26November #AllIndiaStrike2020 #GeneralStrike #StrikeHard
#26NOVEMBER #AllIndiaStrike2020 #generalstrike #StrikeHard
மத்திய அரசின் வேளாண் மற்றும் தொழிலாளர் நலச்சட்ட திருத்தங்களை எதிர்த்து கோவையில் தடைகளைத் தாண்டி மறியல் போராட்டம். #26November #GeneralStrike #StrikeHard
#26NOVEMBER #StrikeHard #generalstrike
மத்திய அரசின் வேளாண் மற்றும் தொழிலாளர் நலச்சட்ட திருத்தங்களை எதிர்த்து தருமபுரி நகரில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டம். #26November #GeneralStrike #StrikeHard
#StrikeHard #26NOVEMBER #generalstrike
மத்திய அரசின் வேளாண் மற்றும் தொழிலாளர் நலச்சட்ட திருத்தங்களை எதிர்த்து நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற அங்கன்வாடி பணியாளர்களின் ஒரு பகுதியினர். #26November #GeneralStrike #StrikeHard
#26NOVEMBER #generalstrike #StrikeHard
மத்திய அரசின் வேளாண் மற்றும் தொழிலாளர் நலச்சட்ட திருத்தங்களை எதிர்த்து ஈரோடு மாவட்டம் புளிபம்பட்டி மறியல் போராட்டம். #26November #GeneralStrike #StrikeHard
#generalstrike #26NOVEMBER #StrikeHard
மத்திய அரசின் வேளாண் மற்றும் தொழிலாளர் நலச்சட்ட திருத்தங்களை எதிர்த்து ஆயிரக்கணக்கான மேற்கு வங்க விவசாயிகள் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். #26November #GeneralStrike #StrikeHard
#generalstrike #StrikeHard #26NOVEMBER
மத்திய அரசின் வேளாண் மற்றும் தொழிலாளர் நலச்சட்ட திருத்தங்களை எதிர்த்து மதுரை சமயநல்லூரில் நடைபெற்ற மறியல் போராட்டம். #26November #GeneralStrike #StrikeHard
#generalstrike #StrikeHard #26NOVEMBER
நமக்கு உணவளிக்கும் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளும், தண்ணீர் பீய்ச்சியடிக்கும் இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் விவசாயிகளின் குரலை, அரசாங்கத்தின் வன்முறையால் அடக்கிவிட ஒருபோதும் முடியாது. #26November #GeneralStrike #StrikeHard
#generalstrike #26NOVEMBER #StrikeHard
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு மற்றும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கோவில்பட்டியில் நடைபெற்ற மறியல் போராட்டம். #26November #GeneralStrike #StrikeHard
#generalstrike #26NOVEMBER #StrikeHard
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு மற்றும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கோவில்பட்டியில் நடைபெற்ற மறியல் போராட்டம். #26November #GeneralStrike #StrikeHard
#StrikeHard #26NOVEMBER #generalstrike