Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

இளையராஜா திரைப்படத்துக்கு வந்து 45 ஆண்டு ஆன நிகழ்விற்கே இப்படி விடிய விடிய Space நடத்தி பலர் emotional ஆகியிருக்காங்க.

இன்னும் 15 நாள்ல வரப்போர அவரோட பிறந்தநாளன்னிக்கு எப்படி இருக்கும்!! :)


#HBDIlaiyaraaja #45YearsOfIlayaraja

Last updated 3 years ago