CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

அயர்வற்ற அரும் பணியில் அறுபது ஆண்டுகள்

Listen More on : spoti.fi/3nxfwEG
Read More on : bit.ly/3NEuzai

#Theekkathir #60YearsOfTheekkathir

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தீக்கதிர் கடந்து வந்த பாதை என்பது நெருப்பாற்றை நீந்திக் கடந்த வரலாறாகும். மக்கள் ஜனநாயகப் புரட்சியை இலக்காகக் கொண்டு பொதுவுடைமைக் கொள்கையை திசையெட்டும் சேர்க்கும் தீக்கதிரின் பெரும் பணி தொடரட்டும். @kbcpim@twitter.com t.co/HrbexhuoMR

#Theekkathir #60YearsOfTheekkathir

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதியை உறுதி செய்வதில் எப்போதும் முன்னணியில் நிற்கும் தீக்கதிர் நாளிதழ் 60 ஆம் ஆண்டு 'துவக்க விழா 60 ஆம் ஆண்டு கொண்டாட்டங்கள் தீக்கதிர் நாளிதழின் இடையறாத பணிக்கு மேலும் அர்த்தமுள்ள வகைகளில் வலு சேர்க்கட்டும்.

#60YearsOfTheekkathir

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் புதுப்பிக்கப்பட்ட மதுரை தீக்கதிர் அலுவலகத்தை திறந்து வைத்தார். மனிதகுலத்தின் விடிவெள்ளி மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலையை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் திறந்து வைத்தார்.

#60YearsOfTheekkathir

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

நூற்றாண்டின் கைகளில் அறுபதாண்டுகள்;- நூற்றாண்டு கண்ட தோழர் என்.சங்கரய்யா, இப்போதும் தீக்கதிரின் வாசகர். 1963 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு இன்று 60 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தீக்கதிர் பொதுவுடைமைக் கொள்கையை திசையெட்டும் சேர்க்கும் பெரும் பணி தொடரட்டும்.

#60YearsOfTheekkathir

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தீக்கதிர் வைர விழா 1963 - 2023 60 ஆம் ஆண்டு துவக்க விழா

29.06.2022 காலை 10.00 மணி | தீக்கதிர் வளாகம் 6/16, பைபாஸ் ரோடு, மதுரை.

#Madurai #Theekkathir #60YearsOfTheekkathir

Last updated 2 years ago