எட்டு வழிச்சாலை நிலை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் உரிய விளக்கம் அளிக்க தோழர் கே.பாலகிருஷ்ணன் புதுக்கோட்டையி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வலியுறுத்தல் #ChennaiSalem #expressway #Salem8WayRoad #ChennaiSalemExpressWay #8WayRoad #KBalakrishnan more : https://youtu.be/-F8CYxszOyo
#ChennaiSalem #expressway #ChennaiSalemExpressway #8WayRoad #KBalakrishnan #Salem8WayRoad
8 வழிச்சாலை; உச்சநீதிமன்றத் தீர்ப்பு
விவசாயிகளின் வாழ்வாதார நிலத்தை பறிக்கும் எந்த நடவடிக்கையையும் அனுமதிக்க முடியாது - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #AIKS #ChennaiSalemRoad #8WayRoad
#AIKS #ChennaiSalemRoad #8WayRoad
விவசாயி ஒருபோதும் 1000 முறை தம்மை விவசாயி என சொல்லிக் கொள்வதில்லை. மேலும் 8 வழிச்சாலையை அமைத்தே தீருவேன் என விவசாயிகளைப் பார்த்து ஒரு விவசாயி சொல்லிக் கொண்டதுமில்லை - தோழர் கே.பாலபாரதி #CPIM #Farmer #TNFarmers #8WayRoad #BJPDestroying #TNPolitics @CMOTamilNadu@twitter.com
#TNFarmers #8WayRoad #BJPDestroying #cpim #farmer #tnpolitics