உ.பி. ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட தலித் பெண்ணின் குடும்பத்தை #ADIWA #CITU #AIKS #AIAWU அமைப்புகளின் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர். அந்தப் பெண்ணின் குடும்பத்தோடு நாம் ஒன்றிணைந்து நிற்கிறோம்! நீதிக்காக தொடர்ந்து போராடுவோம்! #ShameOnYogi #HathrasHorror
#ADIWA #citu #AIKS #AIAWU #ShameOnYogi #HathrasHorror