மாநில உரிமை, விவசாயிகள் நலன் என்றெல்லம் வாயளக்கும் அதிமுக - பாஜகவின் போக்கையே இன்னமும் பின் தொடர்ந்து கொண்டிருப்பது வெட்கக் கேடானது - தோழர் @grcpim@twitter.com அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #FarmersProtest #ModiBetrayedFarmers #ADMKBetrayedFarmers
#cpim #farmersprotest #ModiBetrayedFarmers #ADMKBetrayedFarmers