விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கொடுக்கப்படுகிறதா, வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிக்கப்பட்டதா, தொழிற்சாலைகள் அதிகரித்துள்ளதா, கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து நீங்கி உள்ளதா, எதில் வெற்றி நடை? - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #ADMKGovt #CorruptADMK #admkfailed @kbcpim@twitter.com
#cpim #ADMKGovt #CorruptAdmk #ADMKFailed
நில ஒதுக்கீடு கேட்க ராமதாஸ் தயாரா? முதல்வர் பழனிச்சாமி கொடுக்க முன்வருவாரா? - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர் #AIKS #Tamilnadu #Reservation #TNAssembly #Ramadoss #ADMKGovt
#tamilnadu #reservation #TNAssembly #Ramadoss #AIKS #ADMKGovt
வேளாண் கடன் தள்ளுபடியில் அதிமுக அரசு மிகப்பெரும் மோசடியும் கொள்ளையும் செய்கிறது... - பெ.சண்முகம், பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #FarmersLoanWaiver #ADMKGovt #ADMKFailed More : https://youtu.be/ksOeJEMRHqc
#FarmersLoanWaiver #ADMKGovt #ADMKFailed
"அதிமுக-பாஜக கூட்டணியை அகற்றினால்தான் தமிழகம் இழந்த மானம் மரியாதையைப் பெறும்" - தோழர். கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #tnpolitics #ADMKGovt #ADMKFailed #DefeatBJPADMK
More: https://youtu.be/4L6xicrMa8I
#cpim #tnpolitics #ADMKGovt #ADMKFailed #DefeatBJPAdmk
பழையதை புதிது என்று சொல்வதுதான் அதிமுக ஆட்சியின் சாதனை...
1100 என்ற குறைதீர் எண் 2016ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் துவக்கி வைக்கப்பட்டது.
எண் கூட மாற்றப்படவில்லை.
தோழர் பெ.சண்முகம்
#TNGovt #cpim #tnpolitics #ADMKGovt #admkfails #Edappadi
8 வழிச் சாலைக்கு மனமுவந்து நிலம் வழங்கிய விவசாயிகளின் பெயர்ப் பட்டியலை வெளியிட முதலமைச்சர் தயாரா? - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #AIKS #ChennaiSalemHighWay #ADMKGovt #Farmland #FamersLivesMatter #ModiLies #ADMKLies @CMOTamilNadu@twitter.com
#AIKS #ADMKGovt #farmland #FamersLivesMatter #ModiLies #ChennaiSalemHighWay #ADMKLies
மோடி, எடப்பாடி இருக்கும் வரை இன்னொரு இடைத்தரகர் உருவாக முடியாது - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #BJPGovt #ADMKGovt #COVID19 #FarmBill2020 #FarmersProtest2020 #BJPBetrayedPeople @SuVe4Madurai@twitter.com @CMOTamilNadu@twitter.com @BJP4TamilNadu@twitter.com
#ADMKGovt #COVID19 #FarmBill2020 #FarmersProtest2020 #cpim #BJPGovt #BJPBetrayedPeople
எதுக்கு மத்திய அரசின் குழு?
வருவதும், பார்வையிடுவதும், அறிக்கை அளிப்பதும் ஏமாற்றுவேலை...- தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #ModiGovt #BJPGovtFails #BJPCorruption #ReliefFund #BJPLies #TNGovt #ADMKGovt @kbcpim@twitter.com @CMOTamilnadu@twitter.com @BJP4Tamilnadu@twitter.com
#cpim #Modigovt #BJPGovtFails #BJPCorruption #ReliefFund #BJPLies #TNGovt #ADMKGovt
தமிழக அரசுப் பணியிலுள்ள பொறியாளர்களுக்கு ஊதிய குறைப்பு; சிபிஐ(எம்) கண்டனம் - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #TamilNadu #GovJobs #TNGovt #ADMKGovt Read More : https://bit.ly/33vXsBs @kbcpim@twitter.com @CMOTamilNadu@twitter.com
#Govjobs #ADMKGovt #cpim #TNGovt #tamilnadu
அடுத்த கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கினால் சாணக்கியர்!
மதவெறியை தூண்டி ஓட்டு வாங்கினால் சாணக்கியர்!
தமிழக முதல்வருக்கு இந்தியில் கடிதம்
எழுதினால் சாணக்கியர்! அர்த்தசாஸ்திரத்தை கசடறக் கற்றுவிட்டார்! - பேரா.அருணன் #CPIM #ADMKGovt #GoBackAmitShah #அமித்ஷா @Arunan22@twitter.com
#cpim #ADMKGovt #GoBackAmitShah #அமித்ஷா
காமராஜர் துறைமுக விரிவாக்கத்தை கைவிடுக உருவாகும் - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #ADMKGovt #GoBackAmitShah #அமித்ஷா More : https://youtu.be/aLNg0Qobljk @kbcpim@twitter.com
#ADMKGovt #GoBackAmitShah #அமித்ஷா #cpim
அமித்ஷாவை ஐஸ் வைக்கவே தமிழக அதிமுக அரசு விழா... அரசு - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #ADMKGovt #GoBackAmitShah #அமித்ஷா More : https://youtu.be/HEgZLBDuNQc @kbcpim@twitter.com
#cpim #ADMKGovt #GoBackAmitShah #அமித்ஷா
எதிர்க்கட்சிகளை விமர்சித்துப் பேசுவதுதான் அரசு விழாவா? அரசு விழா என்கிற பெயரில் அரசியல் பிரச்சாரம் செய்கிறார் தமிழக முதல்வர். பழைய திட்டங்களை புதிய திட்டங்களாக காட்டி அடிக்கல் நாட்ட வைத்து அமித்ஷாவை ஐஸ் வைக்கிறது தமிழக அரசு - @kbcpim@twitter.com #CPIM #ADMKGovt #அமித்ஷா
RT @sunnewstamil@twitter.com
#JUSTIN | அமித்ஷா வருகையைக் கண்டித்து வட சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்!
#SunNews | #AmitShah | @tncpim@twitter.com | @BJP4TamilNadu@twitter.com
🐦🔗: https://twitter.com/sunnewstamil/status/1330027938725523457
#cpim #ADMKGovt #அமித்ஷா #justin #SunNews #amitshah
கே.பி.பார்க்கில் கட்டிமுடிக்கப்பட்ட 864 வீடுகளை பயனாளிகளுக்கு உடனே வழங்கு #CPIM #CPIMProtest #KPPark #TNGovtBetrayedPeople #ADMKGovt More : https://youtu.be/qG9rpSfh2Ug @CMOTamilnadu@twitter.com
#CPIMProtest #KPPARK #TNGovtBetrayedPeople #cpim #ADMKGovt
லாக்கப் மரணங்கள் சட்டத்தின் ஆட்சிக்கு அவமதிப்பாகும் - தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #Lockupdeath #Cuddalore #Selvam #ADMKGovt #TNGovt #TNPoliceTerror @kbcpim@twitter.com @CMOTamilNadu@twitter.com
#cpim #LockupDeath #Cuddalore #Selvam #ADMKGovt #TNGovt #TNPoliceTerror
மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தி #SFI ஆளுநருக்கு பேனா அனுப்பும் போராட்டம் #Reservation #Governor #OBCReservation #BJPGovt #ADMKGovt @CMOTamilNadu@twitter.com @PMOIndia@twitter.com @TamilnaduSfi@twitter.com
#sfi #reservation #governor #OBCReservation #BJPGovt #ADMKGovt