CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13104 posts · Server mastodon.social

இந்நிகழ்வில் மாநிலத் தலைவர் ஏ.லாசர், மாநிலப் பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம், மாநிலச் செயலாலர்கள் எம்.சின்னதுரை.எம்.எல்.ஏ., அ.பழநிசாமி, மாநில துணைத் தலைவர்கள் அ.து.கோதண்டன், பி.வசந்தாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

#AIAWU

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13103 posts · Server mastodon.social

புதுக்கோட்டையில் பிப்ரவரி 4, 5, 6 தேதிகளில் நடைபெறும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்களின் 10வது மாநில மாநாட்டு இலட்சனையை சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா இன்று சென்னையில் வெளியிட்டார்.

#AIAWU

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இன்று சங்கத்தின் வட்டார செயலாளர் கே. ஐயப்பன் தலைமை வகித்தார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர் செல்லசுவாமி உள்ளிட்டோருடன் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

#AIAWU

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

உ.பி. லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்த பாஜக அமைச்சரின் மகனை கைது செய்ய வலியுறுத்தி குமரி மாவட்ட & சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

#citu #farmersprotest #LakhimpurKheri #yogiadityanath #BJPMassacredFarmers #LakhimpurMassacre #AIKS #AIAWU

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.7500 வழங்கிடுக - அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம்

#AIAWU #COVIDSecondWave #COVID19 #lockdown #PeopleSufferedPoor #PeopleNeedRelief

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாயத் தொழிலாளர்கள், தலித் மக்கள், இடம் பெயர் தொழிலாளர்களைத் திரட்டி புதுதில்லியில் போராட்டம் - ஏ.விஜயராகவன், அகில இந்திய தலைவர்

#AIAWU #delhi #protest #FarmerLabour #migrantlabours #IndiaFightsCorona #PeoplesSufferedCorona #COVID19

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

உ.பி. ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட தலித் பெண்ணின் குடும்பத்தை அமைப்புகளின் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர். அந்தப் பெண்ணின் குடும்பத்தோடு நாம் ஒன்றிணைந்து நிற்கிறோம்! நீதிக்காக தொடர்ந்து போராடுவோம்!

#ADIWA #citu #AIKS #AIAWU #ShameOnYogi #HathrasHorror

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இப்போராட்டத்தில் விருதுநகர் மாவட்டச் செயலாளர் தோழர் K.அர்ஜுனன், மாவட்ட துணை செயலாளர் தோழர் எஸ்.வி.சசிக்குமார், மாவட்ட பொருளாளர் தோழர் C.ஜோதிலட்சுமி, ஒன்றிய செயலாளர் தோழர் K.பால்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்...

#AIAWU #cpim #tnuef #AIKS

Last updated 4 years ago