CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி சந்தேக மரணத்திற்கு நீதி கேட்டு காவல்துறையின் அராஜக கைதையும் முறியடித்து AIDWAவின் டிஜிபி அலுவலக முற்றுகைப் போராட்டம்... @aidwatn@twitter.com

#aidwa #AIDWAProtest #srimathicase #NeedJustice

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

அரசு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும், வீடற்ற வர்களுக்கு வீடு வழங்க கோரி இன்று (அக்.16) தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மனு கொடுக்கும் இயக்கம் நடத்தினர்.

#aidwa #AIDWAProtest #govtlands #houses

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தேசிய ஊரக உறுதிச்சட்டத்தில் 200 நாள் வேலை ரூ.600 கூலி உயர்வு கோரியும் பையோ மெட்ரிக் முறையில் உள்ள குளறுபடிகளை சரிசெய்யக்கோரியும் இன்று ஆயிரக்கணக்கில் களத்தில் திரண்ட பெண்கள்.

#aidwa #nrega #AIDWAProtest

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சமையல் எரிவாயு விலையை உயர்த்தி மக்கள் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

#LPGCylinder #lpgpricehike #ModiMayaGovt #AchcheDin #BJPLootingIndia #AIDWAProtest

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மேற்கு வங்கத்தில் வன்முறையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் நாளை (09.05.2021) காலை 10 மணிக்கு போராட்டம்

#westbengal #BengalViolence #AIDWAProtest

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பாலியல் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள DGP ராஜேஸ்தாஸை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி நாளை DGP அலுவலகம் முன்பு போராட்டம்... @aidwatn@twitter.com

#aidwa #AIDWAProtest #stopviolenceagainstwomen

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்ட குழு சார்பாக உயர்ந்துவரும் காய்கறி விலையைம் கட்டுப்படுத்தக் கோரி, வெங்காயம் கறிவேப்பிலை கிரீடம் தயாரித்து செல்பி என்ற நூதன வடிவிலான போராட்டம் நடைபெற்றது

#aidwa #AIDWAProtest #PriceRaise #Modigovt #BJPFails

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

22.2.21 அன்றைய பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்படும் வகையில் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று தாசில்தார் வாக்குறுதி கொடுத்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்ட்டது.

#Tasmac #AIDWAProtest

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தஞ்சை பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு இடையூறாக செயல்படும் டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக்கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், , அனைத்து வணிகர்கள் கூட்டமைப்பு மற்றும் குடியிருப்போர் சார்பில் ஒப்பாரி வைத்து போராட்டம் நடைபெற்றது.

#cpim #Tasmac #AIDWAProtest

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மிகத் தாமதமான நடவடிக்கை... இருப்பினும் நல்லது. அதிமுக பிரமுகர்கள் உள்ளிட்ட பெரும் புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதை துவக்கத்திலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறோம். - தோழர் @uvasuki@twitter.com

#AIDWAProtest #cpim #PollachiSexualAbuseCase #PollachiCase #admkfails #StopVioleneceAgainstWomen

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பண்டிகை காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்தும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் நியாய விலைக் கடையில் வழங்கக் கோரியும் மாதர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. More : youtu.be/AuhVWnDlQKA @aidwatn@twitter.com

#aidwa #AIDWAProtest

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

திருச்சியில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு, எஃப்.ஐ.ஆர் இல்லாமல் சிகிச்சையளிக்க மறுத்த அரசு மருத்துவமனைக்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் போராட்டம் More : youtu.be/S3m-o8xwQf0 @aidwatn@twitter.com

#Tiruchy #stopviolenceagainstwomen #aidwa #AIDWAProtest

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அத்தியாய விலை உயர்வை கண்டித்து ஒப்பாரி வைத்து மாதர் சங்கம் போராட்டம்
மாநில துணைச் செயலாளர் வி.தனலட்சுமி, மாவட்டச் செயலாளர் ம.சித்ரகலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். More : youtu.be/uJxIobKJwLw @aidwatn@twitter.com

#aidwa #AIDWAProtest #OnionPrice #highprice

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சிறுமிக்கு நீதி கேட்டு மேல்முறையீட்டுக்கு செல்வோம்... - தோழர் ஜி.ராணி, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் More: youtu.be/mb_3lOXdmU8

#aidwa #AIDWAProtest #Dindugul #CourtJudgement #stopviolenceagainstwomen

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நுண்நிதி நிறுவன கடன் வசூல் நிறுத்தம்!
மாதர் சங்கப் போராட்டம் வெற்றி! @aidwatn@twitter.com

#aidwa #AIDWAProtest #microfinance #COVID19 #TNFightsCorona #PeopleSuffered

Last updated 4 years ago