நவ. 26 அன்று, C2 + 50% அடிப்படையில் விலை நிர்ணயம் செய்வதற்கு சட்டஅங்கீகாரம் வழங்கிடவும், மின்சார சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெறவும் வலியுறுத்தி சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி நடைபெறும் ஐக்கிய விவசாயிகள்முன்னணி (SKM) மாபெரும் பேரணியை வெற்றி பெறச் செய்வோம்! #AIKSProtest #Rally
வேளாண் விளைபொருட்களுக்கு ஆதார விலை அற்ப உயர்வு - பாஜக அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் - அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறைகூவல் #MinimumSupportPrice#ModiFailed #BJPBetrayedFarmers #FarmersProtest #AIKSProtest
#MinimumSupportPrice #BJPBetrayedFarmers #farmersprotest #AIKSProtest
மத்திய அரசு அலுவலங்கள் முன்பாக நவம்பர் 5 கண்டன ஆர்ப்பாட்டம் - தோழர் பெ.சண்முகம், பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #AIKS #AIKSProtest #FarmersProtest #FarmBill2020 #AgricultureBill2020 #BJPDestroyingIndia #BJPBetrayedFarmers @CMOTamilNadu@twitter.com @PMOIndia@twitter.com
#AIKSProtest #farmersprotest #FarmBill2020 #AgricultureBill2020 #BJPDestroyingINDIA #BJPBetrayedFarmers #AIKS
விவசாயத்தையும் விவசாயிகளையும்
நாடாளுமன்ற ஜனநாயகத்தையும்
பாதுகாக்கும் செப். 25 போராட்டத்தில்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்
பெரும் திரளாக பங்கேற்கும் - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்மாநிலக்குழு #AIDWA #AIKSProtest #FarmBills #FarmBill2020 #BJP @aidwatn@twitter.com
#FarmBill2020 #bjp #aidwa #AIKSProtest #FarmBills
நாடாளுமன்றம் நிறைவேற்றியதை
போராட்டங்கள் தகர்க்கும்
செப்.25 தேசம் தழுவிய மறியல் போர் - அகில இந்திய விவசாயிகள் சங்கம் #AIKS #AIKSProtest #FarmerBill #Parliment #LokSabha #Protest
#AIKSProtest #parliment #AIKS #FarmerBill #loksabha #protest
பிரதமர் கிசான் திட்ட முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிபிசிஐடி விசாரணை கோரி விவசாயிகள் சங்கம் போராட்டம் #AIKS #AIKSProtest #PMKissan #Corruption #CBCID
#AIKS #AIKSProtest #PMKissan #corruption #cbcid