CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாயிகள் அமைப்பின் முழு அடைப்பு போராட்டத்தில் டெல்லி காஜிப்பூரில் பொதுச் செயலாளர் தோழர் பி.வெங்கட், இணை செயலாளர் தோழர் விஜூ கிருஷ்ணன், பொதுச் செயலாளர் தோழர் மயுக் ஆகியோர் பங்கேற்றனர்.

#AIWU #AIKS #sfi #farmersprotest #FarmersProtestDelhi2020 #bharatbandh #WeSupportFarmers

Last updated 4 years ago