தோழர் இ.முத்துக்குமார், துவக்கி வைத்தும், தோழர் ஜி.வசந்தா ஆகியோர் போரட்டத்தை வாழ்த்தியும் பேசினர்...
அசாஹி நிர்வாகமே...
40 ஆயிரம் ஊதியம் பெற்று வந்த தொழிற்சங்க ஊழியர்கள் 28 பேரின் வேலை நீக்கத்தை ரத்து செய்... தமிழக அரசே, தலையிடு... #CITU #CITUProtest #ASHAHIGlassLtd #TNGovt
#citu #CITUProtest #ASHAHIGlassLtd #TNGovt