ஆத்துப்பாக்கம் ஊராட்சிமன்ற தலித் தலைவர் அமிர்தத்தை அவருடைய குடிசை வீட்டில் சந்தித்து #CPIM திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் கோபால் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து பாராட்டினர். அப்போது தமக்காகப் போராடிய மார்க்சிஸ்ட் கட்சிக்கு அமிர்தம் நன்றி தெரிவித்தார். #Aathupakkam #PanchayatPresident
#cpim #Aathupakkam #PanchayatPresident