CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

உலகில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களில் 60% பேர் இந்தியாவில் இருக்கிறார்கள் - தோழர் ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் More: youtu.be/KZUmCVUL760

#cpim #ModiDestroyingIndia #BJPGovt #ModiFails #Modi4Corporates #AdaniGroups #indiapoor #PeopleSufferedPoor

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

விஷ்வ குருன்னா என்ன ஜீ?

இந்திய பெருமுதலாளிகளை உலகப் பெரு முதலாளிகளாக மாற்றுபவர்;

இந்திய ஏழைகளை உலக பரம ஏழைகளாக மாற்றுபவர் - தோழர் @cpmkanagaraj@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர்

#cpim #AdaniGroups #Modi4Corporates #BJPGovt #BJPDestroyingINDIA #ModiBetrayedPeople

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

ஜிஎஸ்டி உயர்வு; மோடி அரசே...! அதானி, அம்பானியை வளர்த்தது போதும் - தோழர் @uvasuki@twitter.com மத்தியக்குழு உறுப்பினர்

#cpim #gst #AdaniGroups #ambani #BJPGovt #ModiFails #pricehike #BJP4Corporates #ModiDestroyingIndia #BJPBetrayedIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மோடி மதவெறி - கார்ப்பரேட் அதானி கள்ள கூட்டு அம்பலம்...

#modi #BJPGovt #AdaniGroups #corruption #BJPTerror #Modi4Corporates #coalmine #export #import

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஸ்டேட் வங்கியும், அதானி கேபிடலும் இணைந்து விவசாய கடன்களை தருவதாகச் சொல்வது கேலிக்கூத்து...- தோழர் @drthomasisaac@twitter.com பொருளாதார நிபுணர்

#SBIBank #Modigovt #BJPFails #ModiBetrayedFarmers #BJPDestroyingINDIA #cpim #AdaniGroups #FarmersDebt #farmlaws

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சமத்துவத்திற்கான போராட்டம் வலுப்படுத்துவோம்...

வீடு கட்ட 3 சென்ட் இடமில்லாமல் ஏராளமான மக்கள் இருக்கும் இதே நாட்டில்தான் 300 ஏக்கரில் மாளிகை கட்டி குடியேறும் அவலம்...

#PeoplesNeedShelter #inequality #Modigovt #BJPGovt #AdaniGroups #Modi4Corporate

Last updated 3 years ago