CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இளைஞர்களின் கனவை பொசுக்குகிற அக்னிபத் திட்டத்தை திரும்ப பெறும் வரை விவசாயிகள் போராட்டம் தொடரும் - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் More : youtu.be/pZSRUEJLhs0

#skm #SKMProtest #AgnipathScheme #AgnipathProtests #modifailed

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

அக்னிபாத்  திட்டத்திற்கு எதிராக 27ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்! கே.எஸ்.அழகிரி
patrikai.com/congress-protests

@KS_Alagiri@twitter.com @INCIndia@twitter.com @INCTamilNadu@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com @TamilNaduPMC@twitter.com

#CongressProtest #AgnipathProtests #AgnipathScheme #Agnipath

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

அக்னிபத் ஒப்பந்த முறை ராணுவத் திட்டத்தைக் கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நாடு முழுவதும் நடைபெறும் போராட்டத்தின் பகுதியாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் SKM மற்றும் சிவில் சமூக இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

#AgnipathScheme #AgnipathProtests

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

அக்னிபத் திட்டத்தை கைவிடக் கோரி ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் More : youtu.be/k8ytgrE-lGs @suve4madurai@twitter.com

#CPIMProtest #AgnipathScheme #AgnipathProtests #modifailed #BJPBetrayedIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

ரயில் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.பொன்னுத்தாய், இரா.விஜயராஜன் மாவட்ட செயலாளர்கள் மா.கணேசன், கே.ராஜேந்திரன் உள்ளிட்ட தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.

#cpim #CPIMProtest #AgnipathScheme #AgnipathProtests #modifailed #BJPBetrayedIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மோடி அரசிற்கு தேசபக்தி வாயளவு மட்டுமே - தோழர் @uvasuki@twitter.com மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

#cpim #AgnipathScheme #AgnipathProtests #modifailed #BJPBetrayedIndia

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து, ஜூன் 27ந்தேதி காங்கிரஸ் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்…!
patrikai.com/congress-nationwi via @patrikaidotcom@twitter.com

@INCIndia@twitter.com @INCTamilNadu@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com

#congress #CongressProtest #AgnipathProtests #AgnipathRecruitmentScheme #Agnipath

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து, ஜூன் 27ந்தேதி காங்கிரஸ் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்…!
patrikai.com/congress-nationwi via @patrikaidotcom@twitter.com

@INCIndia@twitter.com @INCTamilNadu@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com

#congress #CongressProtest #AgnipathProtests #AgnipathRecruitmentScheme #Agnipath

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

அக்னிபத் திட்டத்தை மட்டுமல்ல, அதைக் கொண்டு வந்த பாஜக அரசாங்கத்தையும் தூக்கியெறிய வேண்டும் - தோழர் ஆர்.பத்ரி, மாநிலக்குழு உறுப்பினர் youtu.be/-PJKStzqJns

#cpim #AgnipathScheme #AgnipathProtests #modifailed #BJPBetrayedIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

அக்னிபத் திட்டத்தை மட்டுமல்ல, அதைக் கொண்டு வந்த பாஜக அரசாங்கத்தையும் தூக்கியெறிய வேண்டும்

#AgnipathScheme #AgnipathProtests #modifailed #BJPBetrayedIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

4 ஆண்டுகளில் ராணுவ வீரர்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு எப்படி ராணுவத்தை நவீனப்படுத்துவீர்கள்? - தோழர் ஆர்.பத்ரி, மாநிலக்குழு உறுப்பினர் More: youtu.be/-PJKStzqJns

#cpim #Agneepath #AgnipathScheme #AgnipathProtests #modifailed #BJPBetrayedIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

ராணுவத்தில் ஒப்பந்த ராணுவ வீரர் முறையை புகுத்தும் அக்னிபத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மதுரை மாநகர் சார்பில் மதுரையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

#dyfi #Agneepath #AgnipathScheme #AgnipathProtests #modifailed #DyfiProtest

Last updated 2 years ago

Misplaced Apostrophe · @spiffyhobbes
122 followers · 16138 posts · Server mstdn.social

From the organisation owned by the family of Jessica Lall’s murderer!

RT @NewsX@twitter.com

| NewsX launches a special campaign to support India's 'Agniveers' after they finish service. Join our campaign & pledge your support to employ India's 'Agniveers'

#Agniveers #AgnipathProtests #Agniveer #AgnipathScheme #Agnipath #NewsX #WeWillHireAgniveers

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இந்த அபாயங்களை உணர்ந்து, இதற்கு எதிராக மக்களை ஒன்றுபடுத்த வேண்டும் - தோழர் @ascituas@twitter.com, மாநிலத் தலைவர்

#citu #Agneepath #AgnipathScheme #AgnipathProtests #ModiBetrayedYouths

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தமிழகத்தில் மட்டும் 26 ஆயிரம் பேர் ராணுவத்தில் சேர்வதற்காக 2 வருடங்களுக்கு முன்பே உடல், மருத்துவ தகுதி பெற்று, தேர்வுக்காக காத்திருக்கிறார்கள்.

#Agneepath #AgnipathScheme #AgnipathProtests #ModiBetrayedYouths

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

ராணுவத்தில் ஒப்பந்த ராணுவ வீரர் முறையை புகுத்தும் அக்னிபத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தஞ்சையில் இடதுசாரி கட்சிகள், வி.சி.க சார்பில் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் சின்னை பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

#cpim #Agneepath #AgnipathScheme #AgnipathProtests

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

தேசநலனுக்கு எதிரான ‘அக்னிபத்’ திட்டத்தை வாபஸ் பெற வேண்டும்… முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
patrikai.com/agnipath-scheme-i via @patrikaidotcom@twitter.com

@CMOTamilnadu@twitter.com @mkstalin@twitter.com @arivalayam@twitter.com

#AgnipathProtests #RollBackAgnipathScheme #AgnipathRecruitmentScheme

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

அக்னிபாத்துக்கு எதிரான போராட்டத்தினால் 60 ரயில் பெட்டிகள் எரிந்து நாசம் – ரூ.170 கோடி இழப்பு! patrikai.com/60-train-carriage via @patrikaidotcom@twitter.com

#property #railway #publicproperty #indianrailways #train #railwaystation #Agnipath #AgnipathProtests

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

’அக்னிபாத்’ திட்டத்தை கண்டித்து சிபிஐ(எம்) சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்! இளைஞர்கள், மாணவர்கள், ஜனநாயக அமைப்புகள், அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்ள அறைகூவல்! More: bit.ly/3HCXrP0

#cpim #Agnipath #AgnipathProtests #AgnipathRecruitmentScheme

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

அக்னிபாத் போராட்டம்: வடமாநிலம் செல்லும் சில ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு…
patrikai.com/agnipath-protests via @patrikaidotcom@twitter.com

@GMSRailway@twitter.com @DrmChennai@twitter.com @IRCTCofficial@twitter.com

#southernrailway #TrainPartialCancellation #railway #trains #AgnipathProtests #Agnipath

Last updated 2 years ago