CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

'அத்தக்கூலி' அக்னிபத் திட்டத்திற்கு ஆளெடுக்க உள்ளாட்சி நிதியா? - தோழர் @cpmkanagaraj@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர்

#cpim #tiruppur #Avinasi #AgnipathScheme #BJPGovt #indianmilitary #LocalBodies

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

அக்னிபத் எனும் திட்டத்தின் மூலம் இந்திய ராணுவத்தை கான்ட்ராக்ட் ராணுவமாக பலவீனப்படுத்துவது.

பொதுத்துறை நிறுவன பங்குகளை அடிமாட்டு விலைக்கு கூவி விற்பது.

#Agnipath #AgnipathScheme #PublicSectors #privatisation #Modigovt #BJPDestroyingINDIA #bjpbetratyedindia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

அக்னிபத் திட்டத்திற்கு இளைஞர்கள் வரவேற்பு என்று ஒன்றிய இணை அமைச்சர் @Murugan_MoS@twitter.com அவர்கள் கூறியிருப்பது குரூர நகைச்சுவை - தோழர் @cpmkanagaraj@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர்

#cpim #bjp #AgnipathScheme #BJPLies #indianarmy

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

20 ஆண்டு பணி முடிக்கும் இராணுவத்தினருக்கான இடஒதுக்கீடு 10%, 14.5 %, 20 %, 24.5 % என்பது நியதி.

ஆனால், வழங்கப்பட்டுள்ளதோ, அரசு வங்கிகளை தவிர்த்தால் 2 %, 1 %, 0% தான்.

4 ஆண்டு "அக்னி" வீரர்களின் எதிர்காலம் என்னாவது?
வாழ்வே மண்ணாவது - தோழர் @SuVe4Madurai@twitter.com

#cpim #AgnipathScheme

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

4 ஆண்டு "அக்னி" வீரர்களின் எதிர்காலம் என்னாவது?
வாழ்வே மண்ணாவது - தோழர் @SuVe4Madurai@twitter.com.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர்

#cpim #AgnipathScheme #AgnipathRecruitmentScheme #SuVenkatesanMP

Last updated 2 years ago

KK · @KK0000000000
123 followers · 4375 posts · Server mastodon.social
James Wilson · @jamewils
2533 followers · 7959 posts · Server mstdn.social

At church for Sunday mass. The Parish priest is batting for 😉

#AgnipathScheme

Last updated 2 years ago

James Wilson · @jamewils
2548 followers · 7996 posts · Server mstdn.social

At church for Sunday mass. The Parish priest is batting for 😉

#AgnipathScheme

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது…
patrikai.com/online-applicatio via @patrikaidotcom@twitter.com

#applications #online #AgnipathRecruitmentScheme #AgnipathScheme

அக்னிபாத் திட்டம்: விமானப்படைக்கு 3 நாட்களில் 57,000 பேர் விண்ணப்பம்!! patrikai.com/agnipath-recruitm via @patrikaidotcom@twitter.com

#airforce #iaf #Agniveer #AgnipathRecruitmentScheme #AgnipathScheme

Last updated 2 years ago

Jairaj P · @jairajp
353 followers · 7668 posts · Server mastodon.social

- Path of Peril buff.ly/3HSLftk India’s former DGMO Lt Gen. (R) Vinod Bhatia argues that the new Agnipath scheme of the armed forces would adversely alter their DNA

#AgnipathScheme

Last updated 2 years ago

Why have jawans when you could have officers in the panel. making thought at our school.
---
RT @ispp_edu
| ISPP is hosting a webinar on the Agnipath recruitment scheme. Join in as Dr. Shubhashis Gangopadhyay will be in conversation with Lt. Gen. Rakesh Sharma (retd.), Adjutant General, Human Resources, Indian Army.

Register here: lnkd.in/dMGy74JA
twitter.com/ispp_edu/status/15

#DisconnectedPolicy #AgnipathScheme

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இளைஞர்களின் கனவை பொசுக்குகிற அக்னிபத் திட்டத்தை திரும்ப பெறும் வரை விவசாயிகள் போராட்டம் தொடரும் - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் More : youtu.be/pZSRUEJLhs0

#skm #SKMProtest #AgnipathScheme #AgnipathProtests #modifailed

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

அக்னிபாத்  திட்டத்திற்கு எதிராக 27ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்! கே.எஸ்.அழகிரி
patrikai.com/congress-protests

@KS_Alagiri@twitter.com @INCIndia@twitter.com @INCTamilNadu@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com @TamilNaduPMC@twitter.com

#CongressProtest #AgnipathProtests #AgnipathScheme #Agnipath

Last updated 2 years ago

Jairaj P · @jairajp
353 followers · 7668 posts · Server mastodon.social

#AgnipathScheme

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

அக்னிபத் ஒப்பந்த முறை ராணுவத் திட்டத்தைக் கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நாடு முழுவதும் நடைபெறும் போராட்டத்தின் பகுதியாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் SKM மற்றும் சிவில் சமூக இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

#AgnipathScheme #AgnipathProtests

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

அக்னிபத் திட்டத்தை கைவிடக் கோரி ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் More : youtu.be/k8ytgrE-lGs @suve4madurai@twitter.com

#CPIMProtest #AgnipathScheme #AgnipathProtests #modifailed #BJPBetrayedIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

ரயில் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.பொன்னுத்தாய், இரா.விஜயராஜன் மாவட்ட செயலாளர்கள் மா.கணேசன், கே.ராஜேந்திரன் உள்ளிட்ட தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.

#cpim #CPIMProtest #AgnipathScheme #AgnipathProtests #modifailed #BJPBetrayedIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மோடி அரசிற்கு தேசபக்தி வாயளவு மட்டுமே - தோழர் @uvasuki@twitter.com மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

#cpim #AgnipathScheme #AgnipathProtests #modifailed #BJPBetrayedIndia

Last updated 2 years ago