CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

முள்கம்பி ஆலோசனை சொன்ன 'அதிகாரி மீது' நடவடிக்கை இல்லையேல் கோவை நகர காவல்துறையின் ஆணைகளை மதிக்கக் கூடாது! - க.கனகராஜ் @cpmkanagaraj@twitter.com

#AllIndiaStrike2020 #cpim #26NOVEMBER #generalstrike #StrikeHard

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்தும், வேளாண் மற்றும் தொழிலாளர் நலச்சட்ட திருத்தங்களை எதிர்த்து நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தின் பகுதியாக மதுரையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தினை மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் துவக்கி வைத்தார்.

#26NOVEMBER #AllIndiaStrike2020

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மத்திய அரசின் வேளாண் மற்றும் தொழிலாளர் நலச்சட்ட திருத்தங்களை எதிர்த்து தஞ்சாவூரில் நடைபெற்ற மறியல் போராட்டம்.

#AllIndiaStrike2020 #generalstrike #26NOVEMBER #StrikeHard

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மத்திய அரசின் வேளாண் மற்றும் தொழிலாளர் நலச்சட்ட திருத்தங்களை எதிர்த்து திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டம்.

#26NOVEMBER #AllIndiaStrike2020 #generalstrike #StrikeHard

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மத்திய அரசின் வேளாண் மற்றும் தொழிலாளர் நலச்சட்ட திருத்தங்களை எதிர்த்து ராஜபாளையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டம்.

#StrikeHard #26NOVEMBER #AllIndiaStrike2020 #generalstrike

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

போராடும் எளிய மக்களுக்கு ரத்தக் காயங்களை ஏற்படுத்த கோவை மாநகர காவல்துறை வைத்துள்ள முள்வேலி தடுப்புகள்...

#26NOVEMBER #StrikeHard #AllIndiaStrike2020 #generalstrike

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மத்திய அரசின் வேளாண் மற்றும் தொழிலாளர் நலச்சட்ட திருத்தங்களை எதிர்த்து மதுரையில் மறியல் போராட்டம்.

#26NOVEMBER #AllIndiaStrike2020 #generalstrike #StrikeHard

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இதனால் சங்பரிவார் கும்பல் சிஐடியு மாநில செயற்குழு அலுவலகத்தை தாக்கியுள்ளனர்.

#26NOVEMBER #AllIndiaStrike2020 #generalstrike #StrikeHard

Last updated 4 years ago